தமிழ்

Udhaya Udhaya Song Lyrics | Udhaya Song Lyrics | #Vijay, #Simran | Old Tamil Movie Lyrics

உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…
காதல்…தீண்டவே
காதல்…தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…காதல்…

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே

என்னாளும்…
உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…

காதல்…காதல்…

என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்

உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்

ஏனோ ஏனேனோ தொலைந்தேன் நீண்டேனோ
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ

ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல்…தீண்டவே

மூச்சின் குழிகளிலே…உயிர் ஊற்றி அனுப்பித்துவைத்தேன்

கூச்சம் வருகையிலே…உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்

ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ

தாயும் ஆனவனே
என் நெற்றி பாதையின் ஊற்றை திறந்து
காதல்…

காதல்…தீண்டவே
காதல்…தீண்டவே
கடல் தாகம் தீந்ததே
உன்னாலே தன்னாலே
உன்னாலே தன்னாலே
உயிரே உயிரே உளருகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்

உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…

#Udhaya #Vijay #Simran #UdhayaUdhaya #TamilLyrics #NewLyrics #உதயா #உதயாஉதயா

https://www.youtube.com/watch?v=j5XosS9a9z4


Udhaya | Udhaya Udhaya song
Listen to vijay and Simran's heartwarming romantic hit "Udhaya Udhaya" in the magical voice of Hariharan and Sadhana Sargam from the super hit film Udhaya. D...

Comment :
Related Items

தமிழ்

Manjapai - Paathu Paathu Song Lyrics | Thirrupathi Brothers Song Lyrics | #EvergreenTamil | #NewTamilHits Director - Naveen Raghavan Starring - #Vimal, Lakshmi Menon Producer - N. Subash Chand
Like Reply Share

தமிழ்

Udhaya Udhaya Song Lyrics | Udhaya Song Lyrics | #Vijay, #Simran | Old Tamil Movie Lyrics உதயா உதயா உளருகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்… காதல்…தீண்டவே காதல்…தீண்டவே கடல் தாகம் தீர்ந்தத
Like Reply Share

தமிழ்

Pookum Malarai Song Lyrics | Udhaya | A R Rahman | Hariharan | Tamil Song Lyrics | #பூக்கும் பூக்கும் மலர்கள் கைகள் குலுக்கி தென்றல் சொல்லும் காலை வணக்கம்! ஓஹோ.. அலாரச் சேவல் அதிகாலை மெல்ல மெல
Like Reply Share

MalayalamLyrics

Ilam Manjin Kulirumayoru Kuyil Song Lyrics | Ninnishtam Ennishtam Malayalam Movie Song Lyrics| #1984 |Evergreen Malayalam Movie Lyrics | ഇളം മഞ്ഞിന്‍ കുളിരുമായൊരു കുയില്‍ Ilam Manjin Kulirumayoru K
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™