தமிழ்

Suttum Vizhi Song Lyrics | Ghajini Song Lyrics | #SuriyaSivakumar, #Asin, #Nayanthara | சுட்டும் விழி சுடரே

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழியில் சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
(சுட்டும் விழி..)

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
தூக்கத்தில் உளரல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவு கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேண்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
(சுட்டும் விழி..)

மரங்கொத்தி பறவை ஒன்று
மனம் கொத்தி போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்
நீ இன்றி திரியும் இன்றி
மேகங்கள் எறியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
போபப்பட்டால் வெயில் அழகு
(சுட்டும் விழி..)

Movie: #Ghajini #கஜினி #Asin #SuriyaSivakumar #Nayanthara #HArrisJayarar #ARMurugadoss #Hot #சுட்டும் #ச #S #TamilMovieLyrics #TamilSongs #Suriya


https://www.youtube.com/attribution_link?a=Sc5N8JzBxrU&u=%2Fwatch%3Fv%3Dt9KaMEkOfew%26feature%3Dshare


Sutrum Vizli Video Song - Ghajini | Suriya | Asin | Nayanthara | Harris Jayaraj | A.R. Murugadoss
Suttum Vizhi HD Video Song from Ghajini. Film : Ghajini Starring : Suriya, Asin, Nayanthara, etc., Music : Harris Jayaraj Direct : A.R. Murugadoss Lyrics : N...

Comment :
Related Items

தமிழ்

Basanni Lyrics | Yajamana | #Darshan | #Kannada Disco aadalakka ghallu ghallu gejje katteni Lux-u sopu haaki jalaka maadi jastu bandini Naavu vyaapakavaagi ullagaddi tindu kuntidvi Nimma hejje s
Like Reply Share

தமிழ்

Suttum Vizhi Song Lyrics | Ghajini Song Lyrics | #SuriyaSivakumar, #Asin, #Nayanthara | சுட்டும் விழி சுடரே சுட்டும் விழி சுடரே சுட்டும் விழி சுடரே என் உலகம் உன்னை சுற்றுதே சட்டை பையில் உன் படம்
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™