தமிழ்

Oru Thai Makkal Song Lyric | Ananda Jothi Song Lyrics | #MGR | Old Tamil Songs | #ஒரு

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எந்கள் குலம் என்போம்

#ஒரு #ஒ #O #OldTamilSongLyrics #TamilHitsSongs #TamilHits #MGRMovie

https://youtu.be/nhVztpWRldY
Comment :
Related Items

தமிழ்

kanmani kadhal vazhavendum Tamil love sad Song | #Lyrics | #கண்மணி கண்மணி காதல் வாழ வேண்டும் கண்களால் வார்த்தை பேசு மீண்டும் கண்மணி காதல் வாழ வேண்டும் கண்களால் வார்த்தை பேசு மீண்டும் இந்த மௌன
Like Reply Share

MalayalamLyrics

ശ്യാമ മേഘമേ നീ yaകുല സ്നേഹ ദൂതുമായ് വാ ഇതു വഴി കാളിന്ദീ തടത്തിൽ അരിയൊരു പ്രേമഹർഷമായീ കുഴൽ വിളീ അലനെയ്യും നദി തന്റെ ഹൃദയം പുളകം ഞൊറിയുകയായ് സുരഭിലമാകും സുന്ദര സന്ധ്യാ പനിനീർ മഴയിൽ കുതിരുമ്പോൾ അ
Like Reply Share

MalayalamLyrics

Olanjali Kuruvi Lyrics | #1983 | #NivinPauly | #PJayachandran | #ഓലഞ്ഞാലി ഓലഞ്ഞാലി കുരുവീ... ഇളം കാറ്റിലാടി വരൂ നീ... കൂട്ടുകൂടി കിണുങ്ങി മിഴിപ്പീലി മെല്ലെ തഴുകി...(2) നറുചിരി നാലുമണിപ്പൂവു പോൽ വ
Like Reply Share

தமிழ்

Sillunu Oru Kadhal Tamil Movie Song Lyrics | Munbe Vaa Song Lyrics | #Suriya | #Bhumika | #Jyothika | #ARRahman பெண் : முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய்
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™