தமிழ்

Chinna Chinna Aasai | #ARRahman | #Madhoo | #Roja (#1992) - #TamilSongLyrics


பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

***

பெண் : மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை...
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை...
கார்குழலில் உலகை...கட்டிவிடஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை (இசை)

ஆண்: ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...

***

பெண் : சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றிவர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை


#RojaMovieLyrics #RojaMovie #சின்னச் #சி #TamilFilmSongLyrics #TamilHits #TamilTrendingLyrics #TamilSOngLyrics #TamilNewLyrics #TamilWap #Chinna #ChinnaChinna #ChinnacninnaAasai #RojaMoviLyrics #Fun #FunUnlimited #RojaTamilMovie #LyricsKing
Comment :
Related Items

தமிழ்

Aaru Tamil Movie | Nenjam Ennum Video Song | #Suriya | #Trisha | Devi Sri Prasad | #Hari நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே வாழ்கை எனும்
Like Reply Share

தமிழ்

Muthumani Malai Lyrics | Chinna Gounder | Ilaiyaraja Tamil Hits Songs | #Vijaykanth, #Sukanya Songs : Muthumani Malai Movie : Chinna Gounder Music : #Ilaiyaraja Singers : S. P. Balasubrahmanyam
Like Reply Share

தமிழ்

Chinna Chinna Aasai | #ARRahman | #Madhoo | #Roja (#1992) - #TamilSongLyrics பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை... என்
Like Reply Share

தமிழ்

Chinna Ponnu Lyrics - Mambattiyan | சின்ன பொண்ணு | #TamilLyrics சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு.. மயிலே நீ போ வேணாம் வீராப்பு .. சின்ன பொண்ணு சேல
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™