தமிழ்

வா வா அன்பே பூஜை உண்டு | Vaa Vaa Anbe Poojai Undu Song Lyrics | KJ Yesdas Melody Songs


வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

***

மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்

அந்தி வெய்யில் வேலைதான்
ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான்
பனியை மெல்ல தூவும்

போதும் போதும் தீர்ந்தது வேதனை

வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை

விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை

பெண் : வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

***

நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது

மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது
மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது

காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்

கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன்

பெண் : நீயும் நீயல்ல நானும் நானல்லா கண்ணா

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே
vaa vaa Anbe...
வா வா அன்பே...
movie : Eeramaana Rojaave
(படம், ஈரமான ரோஜாவே .)

#வாவா #வா #EeramaanaRojaave #KJYesudas #Yesudas #KJYesudasSongLyrics #TamilSongLyrics #TamilFilmSongLyrics #TamilHits #TamilLyrics #VAa #Vaa #VaaVaa #TamilKing #Isai #Aruvi #MelodyLyrics #TamilMelodyLyrics #FunRocksTamil
Comment :
Related Items

தமிழ்

Maalai Karukkalil Solai Karunguyil Lyrics | Neethiyin Marupakkam | #TamilLyrics | #1984 This duet is from the movie Neethiyin Marupakkam released in 1984,scripted and directed by #S.A.Chandrasekar
Like Reply Share

தமிழ்

Ellapugazhum Song Lyrics from Azhagiya Tamil Magan | Vijay | Ayngaran L | #முன்னால் | #Thalapathy Banner: Swagachitra Appachan Starring: #Vijay, #Shreya, #Namitha, #Santhanam, #SayajiShinde, #Ashis
Like Reply Share

தமிழ்

வா வா அன்பே பூஜை உண்டு | Vaa Vaa Anbe Poojai Undu Song Lyrics | KJ Yesdas Melody Songs வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரி
Like Reply Share

தமிழ்

Vaa Vennila Unnaithane Vanam Theduthe Song Lyrics | வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதே
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™