தமிழ்

Kathal Oviyam Song | #Karthik | #Radha | #Ilaiyaraja | #Jency | Alaigal Oivathillai

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ
(காதல்..)

தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்தது வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
(காதல்..)

தாங்குமோ ஓ என் தேகமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோவில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
(காதல்..)

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி
வரிகள்: வைரமுத்து

#காதல் #கா #Kathal #Kadhal #TamilFilmLyrics #TamilSongLyrics #ActorKarthik #ActorJency #LovelySong #SongLyrics #TamilFilmSongLyrics #TamilMovieLyrics #TamilSongLyrics #TamilWapsites #tamilMovieKing #TopTamilMovieLyrics
Comment :
Related Items

MalayalamLyrics

Thumbi Vaa Thumbakudathin Lyrics | #SJanaki | #1982 | #Olangal | തുമ്പീ വാ തുമ്പക്കുടത്തിന്‍ Movie : #Olangal Song: Composer: #Ilayaraja | #ഇളയരാജ Lyricist: ONV Kurup | ഓ എന്‍ വി കുറുപ്പ് Sin
Like Reply Share

MalayalamLyrics

Kalakkatha Sadana Meram Lyrics | Ayyappanum Koshiyum | കലക്കാത്ത സന്ദന മേരം Song : Kalakkatha Sadana Meram Movie : Ayyappanum Koshiyum Singer : #Nanchamma Lyrics Writter : #Nanchamma Year : #20
Like Reply Share

MalayalamLyrics

Kalli poonkuyile kanni thenmozhiye Lyrics | Thenmavin Kombathu | #Mohanlal Movie : Thenmavin Kombathu Singer : #MGSreekumar Composer : #BennyIgnatius Cast: #Mohanlal, #Sreenivasan, #KaviyoorPonn
Like Reply Share

தமிழ்

Maalai Enai Vattuthu Pookalai Parikatheergal | #SPB | #PookkalaiParikathirgal | #TamilLyrics மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது நாட்கள் நகராதோ பொழு
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™