தமிழ்

Jeeva - Oruthi Maelae Lyrics | #Vishnu, #SriDivya | #D.Imman

Oruthi Maelae: Imagine a situation where a guy expresses his love to one of his lady friends

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஹே... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாளடி
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே
என்னை கொன்று சென்றாளடி
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கி போனாளே
என்னிடம் மீண்டும் தாவென்று
கேட்டதும் மௌனம் ஆனாலே
நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி

அவளை அவளை ரசித்து கிடந்த விழிகள்
வேறாரையும் பார்க்காதே
ஹே... அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
வேறாரையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாளே
காலிலே வீழ்ந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுக் கொள்ளடி

இங்க பாரு ஜீவா
நீ எவளோ ட்ரை பண்ணாலும்
நீ நெனைக்கரது நடக்காது... விட்ரு

ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்... வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்... வேண்டாம்
ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டேனடி
கண் சொல்வதை உன் வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி

Movie: #Jeeva

#ஒருத்தி #ஒ #Oruthi #DImman #Vishnu #SriDivya #TamilSongLyrics #TamilMovieSongLyrics #Divya #TamilSongLyric #LatestTamilSongLyrics #TamilMovieLyrics #LatestLyricsTamil #LatestLyric #LatestMovieLyricsTamil #Vevo #LatestTamilFilmLyrics
Comment :
Related Items

MalayalamLyrics

Vaasantha Chandralekhe ( വാസന്ത ചന്ദ്രലേഖേ ) Lyrics | Thirayum Theeravum | #1980 Vaasantha Chandralekhe Nee Valaroo Shubharekhe Kanmaniyaayen Munnil Kaliyaadum Shashilekhe {2} Innaanen Pun
Like Reply Share

MalayalamLyrics

Anuragini Ithaa En Karalail ( അനുരാഗിണീ ഇതാ എന്‍ കരളില്‍ ) Lyrics | Oru Kudakeezhil Movie | #1985 Anuragini Ithaa En Karalail Virinja Pookkal Oru Raaga Maalayayi Ithu Ninte Jeevanil Aniyoo Ani
Like Reply Share

MalayalamLyrics

Poovithal Thooval ( പൂവിതള്‍ തൂവല്‍ )Song Lyrics – Ulsavapittennu Malayalam Movie | #1988 Poovithal Thooval Thumbaale -(2) Maanasa Sreelaka Vaathilil Neeyurummi Thooviya Poompodiyum Poonthenum
Like Reply Share

MalayalamLyrics

Chiriyil Njaan Kettu ( ചിരിയില്‍ ഞാന്‍ കേട്ടു ) Lyrics | Manasse Ninakku Mangalyam Movie | #1984 Chiriyil Njaan Kettu Geetham Sangeetham Ithalaniyum Alli Poove Chiriyil Njaan Kettu oru Geetham
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™