Eliyavin Devanum Neerthaanaiyaa Lyrics |
#Tamil-Christian-LyricsEliyaavin dhaevanum neerdhaanayaa
Karuthaaga jebithida kirubai thaarumae
Eliyaavai poala undhan munbu
Urudhiyaai ninrida belan thaarumae
Paagaal mun ummai uyarthidavae
Balamaana vallamai thaarum dhaevaa
Satthurukkal ummun veezhndhidavae
Vaanathin akkini ootrum aiyaa
Yoarthaanai poala nirkum perunthadaigal
Abishaegathaal indru vilagidavae
Akkini abishaegam ippozhudhae
Em meedhu ootrida vaendum aiyaa
எலியாவின் தேவனும் நீர்தானய்யா Tamil Lyrics
எலியாவின் தேவனும் நீர்தானய்யா
கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே
எலியாவைப் போல உந்தன் முன்பு
உறுதியாய் நின்றிட பெலன் தாருமே
பாகால் முன் உம்மை உயர்த்திடவே
பலமான வல்லமை தாரும் தேவா
சத்துருக்கள் உம்முன் வீழ்ந்திடவே
வானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா
யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள்
அபிஷேகத்தால் இன்று விலகிடவே
அக்கினி அபிஷேகம் இப்பொழுதே
எம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா
#எலியாவின்-தேவனும்-நீர்தானய்யா #எலியாவின் #Eliyavin-Devanum-Neerthaanaiyaa-Lyrics #Eliyavin-Devanum #Eliyavin #Tamil-LyricsTamil-Movie-Songs-Lyrics