தமிழ்

Iravukku Aayiram Kangal | Uyir Uruvaatha Song Lyrics | #Arulnithi, #Ajmal, #Mahima.Nambiar | #Sam.C.S
உயிர் உருவாத, உருகுலைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத...

திசை அறியாத
பறவையை போல
பறக்கவும் ஆச
உன்னோடு தூர..

வாழ்க்க தீர தீர
வாயேன் நிழலா கூட.
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவ
நா உன் கூட ...

உன் நெனப்பு
நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒரு வித வலிதான்
சுகமா சுகமா.
எனக்குள்ள உருக்குற
உன்ன நீயும்
நிஜமா நிஜமா

கண்ணே கண்ணே காலம் தோறும்.
என்கூட நீ மட்டும் போதும் போதும்
நீ நாளும்

நான் முழுசா, ஒண்ண
எனக்குள்ள பொதச்சேன்.
என் உசுரா, அழகே உன்ன
நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் மொத்தம்
நீயும் தான் உறவா வரணும்.
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பெறணும்.

பெண்ணே பெண்ணே வாழ்க நீல
என் கூட நீ மட்டும் போதும் போதும்
நீ நாளும்

Movie: Iravukku Aayiram Kangal

#உயிர்-உருவாத #Iravukku-Aayiram-Kangal #Tamil-Song-Lyrics #Uyir-Uruvaatha #Latest-Tamil-Movie-Songs-Lyric

Iruvukku Aayiram Video Song
https://youtu.be/7B_1oIBvWqI


Iravukku Aayiram Kangal | Uyir Uruvaatha Video Song | Arulnithi, Ajmal, Mahima Nambiar | Sam C.S
#UyirUruvaatha Video Song | #IravukkuAayiramKangal is an Indian Tamil-language action thriller film directed by #MuMaran. The film features #Arulnithi, #Ajma...https://youtu.be/7B_1oIBvWqI

Comment :
Related Items

தமிழ்

Ovvoru pookalumae ( ஒவ்வொரு பூக்களுமே ) | #Autograph | #Tamil-Lyrics Singer : #K.S.Chithra, Ramani Bharadwaj Music by : #Bharathwaj Movie : #Autograph Lyrics : #Pa.Vijay Year : #2003 Cast :
Like Reply Share

தமிழ்

Thumbi Thullal Lyrics | Cobra Tamil Movie | #2020 Movie : #Cobra Lyrics by: #Vivek Singer: Nakul Abhyankar, Shreya Ghoshal Music & Composer: #A.R.Rahman Sadugudu sadugudu di di Di di dam
Like Reply Share

தமிழ்

Chellame idhu irava pagala Song Lyrics | #Tamil-Lyrics செல்லமே இது இரவா பகலா தெரிந்து கொள்வேன் உடனே தொடவா உயிரை தின்னும் காதல் தீயே இனிய கொடுமை நீயே நீயே கொட்டும் வேர்வை அட்சதையாக கொள்ளை
Like Reply Share

MalayalamLyrics

Kanneeril Mungii Naan Lyrics | Yesudas | #Mappila-Songs Year : #1991 Musician : #Kozhikkode.Aboobacker Lyricst : Bappu.Velliparamba Singer : #KJ.Yesudas Subhanakka Laa Ilmalanaa, Illa
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™