Thotti Jaya - Uyire En Uyire Tamil Lyrics |
#Simbu | Harris Jayaraj |
#VZ.Duraiஉயிரே என் உயிரே என்னவொ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓஹ் ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நாடமாடும் பூச்செடி நீ என்னை பார் அடி
—
இது வரை எங்கிருந்தோம்
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுலைந்து கொண்டாய்
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன் உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்
உன்னை உனக்கே தெரியலாயா என்னும் என்னை புரியலாயா
நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும் பயத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து நேசிக்கும் கணத்தை நீ அணைத்தாய்
எங்கெயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்பொதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்
—
உயிரே என் உயிரே என்னவொ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓஹ் ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நாடமாடும் பூச்செடி நீ என்னை பார் அடி
—
உன்னுடன் இருக்கையிலே நிலவுகும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா
உன்னுடன் நடக்கையிலே என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நாம் நிழல்கள்
ஒன்றை ஒன்றை கலக்கின்றதே
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாச காற்றை மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
Movie: Thotti Jaya
#உயிரே-என்-உயிரே #உயிரே-என் #உயிரே #உ #Thotti-Jaya #Simbu-Movie-Lyrics #Tamil-LyricsThotti Jaya Video Song
https://youtu.be/S1afkpJrgTo
https://youtu.be/S1afkpJrgTo