தமிழ்

Lealakku Lealakku | Aathi Ayngaran | #Vijay | #Tamil-Lyrics

Directed : #Ramana
Produced : S. A. Chandrasekhar, Shoba Chandrasekhar
Written : Surender Reddy Ramana
Starring : Joseph Vijay, Trisha Krishnan, Prakash Raj Vivekலேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல

பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry
பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry

லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

Charanam 1

வெண்ணிலா ஒன்னே ஒன்னு சூரியன் ஒன்னே ஒன்னு
வாழ்கையும் ஒன்னே ஒன்னு வாழ்ந்து பாரம்மா
பூவென்றால் வாசம் எடு தீயென்றால் தீபம் எடு
எதிலுமே நன்மை உண்டு ஆழ்ந்து பாரம்மா
அட கோடை ஒரு காலம்
குளிர் மழை ஒரு காலம்
இது காலம் தரும் ஞானம்
அட இன்பம் ஒரு பாடம்
வரும் துன்பம் ஒரு பாடம்
இதை ஏற்றுக்கொண்டு போனால் மனம் எப்போதும் பாடும்
மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில் வீழ்ச்சி இல்லையம்மா

பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry
பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry

லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

Charanam 2

பாடிவா ராகம் வரும் ஒடி வா வேகம் வரும்
நீந்திவா கரையும் வரும் எல்லாம் நம்மோடு

ஆறுதல் நீயும் சொல்ல மாறினேன் மெல்ல மெல்ல
ஆனந்த கண்ணீர் மட்டும் எந்தன் கண்ணோடு
வரும் சோகம் ஒரு மேகம் அது சொல்லாமலே போகும்
என்றும் சந்தோஷம் தான் வானம்

வரும் காலம் நேரம் மாறும் புது தென்றல் வந்து சேரும்
சில காயங்களும் ஆறும் மணம் உன்னோடு ஆடும்
இந்த வெள்ளை மனசும் பிள்ளை வயசும் கொள்ளை இன்பமடி

பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry
பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry

லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல

Movie: #Adhi

#லேலக்கு-லேலக்கு #லேலக்கு #Vijay-Movies-Song-List #Vijay-Songs-List #Vijay-Songs-Lyric #Vijay-Movies-Films-Song-Lyric #Vijay-Films-Lyric

Comment :
Related Items

தமிழ்

Lealakku Lealakku | Aathi Ayngaran | #Vijay | #Tamil-Lyrics Directed : #Ramana Produced : S. A. Chandrasekhar, Shoba Chandrasekhar Written : Surender Reddy Ramana Starring : Joseph Vijay, Trish
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™