Rathiri Nerathu | Oomai Vizhikal |
#Tamil-Lyricsபடம் : Oomai Vizhigal ( ஊமை விழிகள் (1986) )
பாடல் : Raaththiri Neraththu ( ராத்திரி நேரத்து )
இசை : மனோஜ் கியான்
வரிகள் : ஆபாவாணன்
பாடியவர் : சசிரேகா
ஓ... ஹரே கிருஷ்ணா...
ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா...
ராத்திரி நேரத்துப் பூஜையில்...
ராத்திரி நேரத்துப் பூஜையில்...
ரகசிய தரிசன ஆசையில்...
ஹா... ஹா... தினம் ஆராதனை...
ஹா... ஹா... அதில் சுக வேதனை...
ராத்திரி நேரத்துப் பூஜையில்...
ரகசிய தரிசன ஆசையில்...
ஹா... ஹா... தினம் ஆராதனை...
ஹா... ஹா... அதில் சுக வேதனை...
யமுனா நதிக் கரை ஓரத்தில்...
கண்ணா உந்தன் பூங்காவனம்...
யமுனா நதிக் கரை ஓரத்தில்...
கண்ணா உந்தன் பூங்காவனம்...
பூக்கள் அங்கே வீசும் மணம்...
காற்றில் வந்த காதல் ஜுரம்...
ராத்திரி நேரத்துப் பூஜையில்...
ராத்திரி நேரத்துப் பூஜையில்...
ரகசிய தரிசன ஆசையில்...
ஹா... ஹா... தினம் ஆராதனை...
ஹா... ஹா... அதில் சுக வேதனை...
தேகம் எங்கும் தேனூறுது...
காமன் அவன் தேரோடுது...
தேகம் எங்கும் தேனூறுது...
காமன் அவன் தேரோடுது...
தீயில் மனம் நீராடுது...
மீட்சி பெறப் போராடுது...
ராத்திரி நேரத்துப் பூஜையில்...
ராத்திரி நேரத்துப் பூஜையில்...
ரகசிய தரிசன ஆசையில்...
ஹா... ஹா... தினம் ஆராதனை...
ஹா... ஹா... அதில் சுக வேதனை...
ஹா... ஹா... தினம் ஆராதனை...
ஹா... ஹா... அதில் சுக வேதனை...
#ராத்திரி-நேரத்து #ராத்திரி #ரா #ர #Tamil-Songs-Lyric #Tamil-Movie-Songs-Lyric #Tamil-Songs-Lyrics #Tamil-Old-Songs-Lyric #Tamil-Evergreen-Songs-Lyric #Old-TAmil-Songs-Lyric #Best-Tamil-Songs-Lyric