தமிழ்

Chellame idhu irava pagala Song Lyrics | #Tamil-Lyricsசெல்லமே இது இரவா பகலா
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
உயிரை தின்னும் காதல் தீயே
இனிய கொடுமை நீயே நீயே

கொட்டும் வேர்வை அட்சதையாக
கொள்ளை அழகு வெற்றில்லையாக
மென்று விடுவேன் இதழ்கள் நூறாய்
உடலும் உயிரும் வேதமாய்

இரவு கருகிட அரும்ப வேண்டும்
இதயம் உருகிட விரும்ப வேண்டும்
நாணம் முழுவதும் தீர ... தீண்ட வா

அழகுக்கு நீ ஓர் அகராதி போல
அதன் அர்த்தம் யாவும்
நான் அறிந்து கொள்ள வேண்டும்

இவளுக்கு நீ ஓர் மருதாணி போல
உடல் எங்கும் பூச நான் உயிர் சிவக்க வேண்டும்

உடைகளை உடைத்தால்
புது வெள்ளம் இங்கு பாயுமே

கரைகளை எல்லாம் தடை இன்றி
இன்பம் சேருமே

செய் முறை நேரம் விளக்கம் ஏன் ..

செல்லமே இது ....

ஒரு நோற்று பேணல் உருவாக்கும் போதை
உன்னிடம் தானே
நான் பருக பருக வேண்டும்

உன்னைச் சேரும் நேரம்
உயிர் போக வேண்டும்
போனாலும் நானே உன் நினைவில் வாழ வேண்டும்

தருவதை தந்தாள் தவறு இல்லை
உன்னை எதுமே
இடைவெளி எல்லாம் இனி இல்லை
இன்பம்
நாணமே

நடை தொட்ட போதுமே
முடிவே வேண்டாமே

செல்லமே இது ....

Movie: Kalabak kathalan


#செல்லமே-இது #செல்லமே #செ #Chellame-Idhu-Irava-Pagala #Chellama #Tamil-Songs-Lyric #Tamil-Movies-Song-Lyric #Tamil-Lyrics #Tamil-Songs-Lyric

Comment :
Related Items

தமிழ்

No Favours Lyrics - Eminem, Big Sean Make it, make it, make it, boy, we gotta make it You can save your hand, I ain`t gotta shake it Everything lined up for the taking And what I need from `
Like Reply Share

தமிழ்

Good Riddance (Time of Your Life) Lyrics - Lea Michele, Glee Cast, Cory Monteith, Amber Riley, Chord Overstreet Written by: Michael Pritchard, Frank Wright III, Billie Joe Armstrong Anothe
Like Reply Share

தமிழ்

Halo / Walking On Sunshine Lyrics | #Lyrics Remember those walls I built Well, baby they`re tumbling down They didn`t even put up a fight They didn`t even make a sound It`s like I`ve been
Like Reply Share

தமிழ்

Gang Up Lyrics - The Fate of the Furious | Young Thug, 2 Chainz, Wiz Khalifa & PnB Rock Writer: ALEXANDER IZQUIERDO, CAMERON JIBRIL THOMAZ, JEFFREY WILLIAMS, JOHN LATHROP MITCHELL, MIKE MOLIN
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2020™