FunRocks.iN
தமிழ்

Whistle - Azhagiya Asura Song Lyrics | #Tamil-Lyrics


பெண் : அழகிய அசுரா
அழகிய அசுரா அத்துமீற
ஆசையில்லையா கனவில்
வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா

பெண் : அழகிய அசுரா
அழகிய அசுரா அத்துமீற
ஆசையில்லையா கனவில்
வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா

பெண் : வட்ட வட்டமாக
வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை
ஆக்குவேன் புரவி ஏறி
நீயும் என்னை அள்ளி
கொண்டால் மூச்சு முட்ட
முட்ட சொட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும்
வித்தை கற்று உன்னை
அடைவேன்

பெண் : அழகிய அசுரா
அழகிய அசுரா அத்துமீற
ஆசையில்லையா கனவில்
வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா

பெண் : கடல் நீளத்தில்
கண்கள் கொண்ட பெண்ணிடம்
செல்வம் சேரும் கருங்கூந்தலின்
பெண்கள் தொட்ட காரியம் வெற்றி
ஆகும் உச்சந்தலையில் உள்ள
என் அர்ஜுனா மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரும்
அவன் சகலமும் பெற்று
வாழ்வான் என்று

பெண் : அழகிய அசுரா
அழகிய அசுரா அத்துமீற
ஆசையில்லையா கனவில்
வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா

பெண் : கனவொன்றிலே நேற்று
ரெண்டு பாம்புகள் பின்ன
கண்டேன் நகம் பத்திலும்
பூக்கள் மாறி மாறியே பூக்க
கண்டேன் விழுகும் போதே
வானில் ஏறி நட்சத்திரத்தை
கண்டேன் நிகழும் யாதும்
நன்றாய் தினம் நிகழ்ந்திட
தானே நானும் கண்டேன்

பெண் : அழகிய அசுரா
அழகிய அசுரா அத்துமீற
ஆசையில்லையா கனவில்
வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா

பெண் : அழகிய அசுரா
அழகிய அசுரா அத்துமீற
ஆசையில்லையா கனவில்
வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா
தர தர ரா

Movie: #visil


#அழகிய-அசுரா #அழகிய #Tamil-Songs-Lyric #Tamil-Movies-Song-Lyric #Tamil-Films-Song-Lyric #tamil-Cinemas-Song-Lyrics

Azhagiya Asura Video Song
https://youtu.be/Ry9BwSC6OK0




Related Items

தமிழ்

Golden Sparrow Song Lyrics | #Dhanush Song : Golden Sparrow Starring: Pavish, Anikha Surendran, Priya Prakash Varrier, Matthew Thomas, Venkatesh Menon, Rabiya Khatoon, Ramya Ranganarhan Singers
Like Reply Share

தமிழ்

Manasilayo Song Lyrics | Vettaiyan (2024) Tamil Movie Songs Lyrics | #Rajinikanth & #Manju.Warrior Movie : #Vettaiyan Song : Manasilaayoo Casts : #Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil, Ra
Like Reply Share

தமிழ்

Katchi Sera Lyrics | Sai Abhyanshankar | #Samyuktha | #2024-Tamil-Songs-Lyrics Song : Katchi Sera Composed & Performed : Sai Abhyankkar Music Produced : Sai Abhyankkar Lyrics : Adesh Krish
Like Reply Share

தமிழ்

Siva Sivayam Lyrics | Bakasuran | Selvaraghavan | Natty Natraj | Sam CS | Mohan G Song : Siva Sivayam Movie : Bakasuran Song composed & Arranged & Programmed By Sam CS Singer: Sam CS
Like Reply Share

தமிழ்

Paapa Paattu Lyrics | Veetla Vishesham | RJ Balaji | Urvasi | PA Vijay | Sid Sriram Film : Veetla Vishesham Singer : Sid Sriram Lyrics : PA Vijay Music : Girishh Gopalakrishnan Year : #2023
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2023™