தமிழ்

Poovaadai Kaatru | Gopurangal Saivathillai Song - #Mohan, #Radha


பெ: பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் குளிரடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ....

பெ: பூவாடை காற்று ...

ஆ: ல ல ல ல ல..

பெ: வந்து ஆடை தீண்டுமே...

ஆ: ல ல ல ல

பெ: முந்தானை இங்கே....

ஆ: ல ல ல ல

பெ: குடையாக மாறுமே....

ஆ; ல ல ல ல.....

ஆ: பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
முந்தானை வாசம் ஏதோ சுகம்

பெ: காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..

ஆ: இது தானே மோகம் ...

பெ: பபப்பா...

ஆ: ஒரு பூவின் தாகம்...

பெ: பபப்பா...

ஆ: குடையோடு நனையாதோ பூங்காவனம்....

(பூவாடை காற்று)

பெ: ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை

ஆ: அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு என்று

பெ: இரு கண்ணின் ஓரம்.....

ஆ: பபாப்பா

பெ: நிறம் மாறும் நேரம் ...

ஆ: பபாப்பா

பெ: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்....

ஆ: பூவாடை காற்று

பெ: லாலாலா

ஆ: வந்து ஆடை தீண்டுமே

பெ: லாலாலா

ஆ: முந்தானை இங்கே

பெ: லாலாலா

ஆ: குடையாக மாறுமே, சாரல் பட்டதால் குளிரடிக்குமே,
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே,ஆ...ஆ...ஆ....

பெ: பூவாடை காற்று

ஆ: லாலாலா

பெ: வந்து ஆடை தீண்டுமே

ஆ: லாலாலா

பெ: முந்தானை இங்கே

ஆ: லாலாலா

பெ: குடையாக மாறுமே

ஆ: லாலாலா......


#Poovadai-Kaatru-Lyric #Poovaadai-Kaatru #Poovadi பூவாடை-காற்று பூவாடை பூ

Poovaadai Kaatru Video Song
https://youtu.be/MU0GMZy0jsI


Poovaadai Kaatru - Gopurangal Saivathillai Song - Mohan, Radha
Poovaadai Kaatru - Gopurangal Saivathillai Song - Mohan, Radha. Watch Tamil romantic song, Poovaadai Kaatru from the super hit film, Gopurangal Saivathillai....https://youtu.be/MU0GMZy0jsI

Comment :
Related Items

MalayalamLyrics

Onnanam Kunninmel Song Lyrics - Kilichundan Mambazham Movie Songs Lyrics Movie : Kilichundan Mambhazham Song : Onnanam Kunninmel Casts : #Mohanlal, #Sreenivasan, #Soundarya Singers : #Sujat
Like Reply Share

தமிழ்

Paadatha pattelam Lyrics | #Sathyaprakash & #Nithyashree Name :Paadatha Pattelam (Veera Thirumagan) Singers : #Sathyaprakash & #Nithyashree Lyricist : #Kannadasan Music Composer : Dharan Ku
Like Reply Share

MalayalamLyrics

Indupushpam Choodi Song Lyrics - Vaishali Movie Songs Lyrics Movie : #Vaishali Song : #Indupushpam Year : #1988 Language : #Malayalam Indu Pushpam Choodi Nilkkum Raathri Chandana P
2 Likes Reply Share

MalayalamLyrics

Neeyam Thanalinu Thazhe Lyrics - Cocktail Movie Songs Lyrics Movie: #Cocktail (Malayalam) Music Director: Ratheesh Vegha Singers: Vijay Yesudas, Thulasi Yatheedran Lyrics: Anil Panachooran
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2020™