தமிழ்

Yededho Song Lyrics | Saithan Song Lyrics | #VijayAntony | #ஏதேதோv

ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே
என் கண்ணாடி கூண்டில்
உன் கால் வந்து மோதி போச்சே
இது என்ன புது வலியா
உனக்கது தெரியலையா
எனக்குள்ளே எது பிழையா
என்னை நானே தேடும் நிலையா
ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே
என் கண்ணாடி கூண்டில்
உன் கால் வந்து மோதி போச்சே
இது என்ன புது வலியா
உனக்கது தெரியலையா
எனக்குள்ளே எது பிழையா
என்னை நானே தேடும் நிலையா
நீ இருந்த வீட்டிலே
என் நினைவு வசிக்கும்
நீ அணைத்த ஞாபகம்என் உயிரை குடிக்கும்
நீ படுத்த மெத்தையில்
என் உறக்கம் அறிக்கும்
சொல்லு பெண்ணே எங்கிருக்குறாய்
நீயும் நானும் ஒன்றுனு
பேசி கொண்ட பழக்கம்
என்னை விட்டு போனதால்
ஏக்கம் கொண்டு தூக்கிடும்
நீ இல்லாத வாழ்கையில்
நெஞ்சை சுட்டு எரிக்கும்
சொல்லு பெண்ணே எங்கிருக்குறாய்
நிஜமாய் நிஜமாய்
என் கண்ணு ரெண்டு காணவில்லையே
நிஜமாய் நிஜமாய்
நீ போன பின்பு வாழ்க்கை இல்லையே
ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே
என் கண்ணாடி கூண்டில்
உன் கால் வந்து மோதி போச்சே
இது என்ன புது வலியா
உனக்கது தெரியலையா
எனக்குள்ளே எது பிழையா
என்னை நானே தேடும் நிலையா


#Saithan #Yededho #VijayAntony #ஏதேதோ #ஏ #VijayAntonysongs #TamilLyrics #Tamil2lyrics #Paadalvarigal #Tamilpaa #lyrics2tamil

http://www.youtube.com/watch?v=WnS8ejjk4AUComment :
Related Items

தமிழ்

Kaatuka Kallu Song Lyrics - Sarocharu Movie Songs Lyrics Movie : #Sarocharu Song : Kaatuka Kallu Casts: Kajal Aggarwal, Ravi Teja, Richa Gangopadhyay Lyricst: Chandra Bose Music Director: D
Like Reply Share

தமிழ்

Appudo Ippudo Lyrics - Bommarillu Movie Song Lyrics Movie : #Bommarillu Song : Appudo Ippudo Eppodu Year : #2006 Cast : #Siddardha, #Genelia, Prakash Raj, #Kota, #Jayasudha Music : Devi Sri
Like Reply Share

தமிழ்

Uyyalaina Jampalaina Lyrics | #Telugu-Lyrics Song : Uyyalaina jampalaina Movie : Uyyala Jampala Music : #Sunny.MR Singers : #Harshika, #Anudeep Lyrics : #Vasu.Valaboju, #Rambabu.Gosala Uy
Like Reply Share

தமிழ்

Nee Nanna Olavu | Olavu | #Kannada-Songs-Lyric Song : Nee Nanna Olavu Movie : #Chamak Year : #2017 Genre : #Kannada lyrics writter : Arjun Luis Music composer : Judah Sandhy Sung : Abhinand
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™