தமிழ்

நெஞ்சினிலே Lyrics - Uyirae Tamil Movies Songs Lyrics | A R Rahman


Movie : #Uyirae (#உயிரே)
Music: A. R.Rahman.
Year: #1998
Singers: #S.janaki
Lyrics: #Vairamuthuநெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள்
என் கண்ணிலே
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே
தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி
தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி
நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே ஊஞ்சலே
ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழ்குமே
ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழ்குமே
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாணுமே முகில்
இழுத்துக் கண் மூடுமே


#2021-Tamil-Songs-Lyrics #2021-Tamil-Movies-Songs-Lyrics #Evergreen-Tamil-Songs-Lyrics

Comment :
Related Items

தமிழ்

Meena Ponnu Tamil Lyrics - Nattamai Tamil Movie Songs Lyrics | ##2003-Tamil-Songs-Lyrics Song : Meena Ponnu Movie: #Nattamai Casts : #R.Sarathkumar and #Khushboo Singers : #Mano and #Sujatha
Like Reply Share

தமிழ்

ஒருமுறை பிறந்தேன் (Orumurai Piranthen) Lyrics | Nenjirukkum Varai Song : Orumurai Piranthen Movie : Nenjirukkum Varai Year : 2006 Casts : #Narain and Poonam Kaur Singer : Hariharan and Sadh
Like Reply Share

தமிழ்

ராசா ராசா (Rasa Rasa) Song Lyrics - மானஸ்தன் Movie Songs Lyrics பாடகர் : #ஹரிஹரன், #கே.எஸ்.சித்ரா படம் : #மானஸ்தன் இசையமைப்பாளர் : #எஸ்.எ.ராஜ்குமார் பெண் : ஆஆ ….. ஆஆ ஆஆ….. ஆஆ …..
Like Reply Share

தமிழ்

மலர்களில் ஆடும் இளமை Song Lyrics - கல்யாண ராமன் | #Tamil பாடல்: மலர்களில் ஆடும் இளமை திரைப்படம்: கல்யாண ராமன் இசை: இளையராஜா பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா மலர்களில் ஆடும் இளமை புதுமையே மனதுக
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™