தமிழ்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்.... | #SuriyaSivakumar | #TamilLyrics

விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான்
என்னை கண்டேனே செந்தேனே...
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும் மௌனம்
பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே.
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில் முள்தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
எதோ புது மயக்கம்
இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
(விழி மூடி)

#விழி #வி #Melody #TamilMelody #TamilSongLyrics #TamilHits #FeelingSongLyrics #Surya #SuriyaSivakumar #Mazhavil #SongLyrics #NewLyrics #Official #Lovely

Comment :
Related Items

தமிழ்

Enathu Uyirai Song Lyrics - Thozhar Venkatesan | Harishankar, Monica Chinnakotla | Sagishna Song : Enathu Uyirai Movie : Thozhar Vengadesan Language : #Tamil எனது உயிரை பார்கிறேன் நான
Like Reply Share

தமிழ்

ஒரு கண் ஜாடை (Oru Kan Jaadai) Song Lyrics - Anjaan Movie Songs Lyrics | Suriya Movie : #Anjaan Song : Oru Kan Jaadai Casts : #Suriya.Sivakumar, #Samantha Music : Yuvan Shankar Raja Lyric :
Like Reply Share

தமிழ்

நியூயார்க் நகரம் பாடல் வரிகள் Lyrics | #A.R.Rahman Movie Name : Sillunu Oru Kaadhal (2006) (சில்லென்று ஒரு காதல்) Casts : #Suriya.Sivakumar, #Jyothika Music : A. R. Rahman Year : #2006 Sing
Like Reply Share

தமிழ்

Thiruppavai Lyrics In Tamil | #Hindu-Tamil-Devotional திருப்பாவை பாடல்கள் (thiruppavai lyrics in tamil) பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™