தமிழ்

Tamil Songs | சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம் | Santhosam Valkaiyin | #Vijay


ஆண் : { சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்

ஆண் : புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு } (2)
ஓஓஓஓஓ………….

ஆண் : வெற்றியை போலவே
ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்
துளி உள்ளதடி

ஆண் : குற்றம் சொல்லாமல்
ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால்
நீ இருட்டுக்கு வெள்ளையடி

ஆண் : தவறுகள் பண்ணி
பண்ணி திருந்திய பிறகுதான்
நாகாிகம் பிறந்ததடி

ஆண் : தவறுகள் குற்றம்
அல்ல சாிவுகள் வீழ்ச்சி
இல்ல பாடம்படி பவளக்கொடி

ஆண் : உள்ளம் என்பது
கவலைகள் நிரப்பும்
குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி
ஆனால் நாளை துன்பம் இல்லை

ஆண் : புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ………….

ஆண் : ஆதியில் ஆண்டவன்
இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே
இந்த பூமி அமையலையே

ஆண் : ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது
சாத்தியமா நன்மை என்றும் தீமை
என்றும் நாலு போ்கள் சொல்லுவது
நம்முடைய பிழை இல்லையே

ஆண் : துன்பமென்ற சிப்பிக்குள்
தான் இன்பமென்ற முத்து வரும்
துணிந்த பின் பயம் இல்லையே

ஆண் : கண்ணீா் துளியில்
வைரங்கள் செய்யும் கலைகள்
கண்டுகொள் காலுக்கு செருப்பு
எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்

ஆண் : புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ………….

ஆண் : சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்
santhosam santhosam..
சந்தோஷம் சந்தோஷம்..
movie, youth..
படம், யூத்..

#Vijay #Tamil #Thalapathy #ThalapathyVijay #VijayMovie #சந்தோசம் #ச #Thapalathism #VijayHits #ViajayNewHits #TamilLatest #NewHits #VijayNew #VijayLyrics #MassMovies #MassLyrics #lyricswap #Tamil #Beautiful #Nice

Comment :
Related Items

தமிழ்

Thala Kodhum Song Lyrics | #Tamil-Songs-Lyrics Song : Thala Kodhum Movie : Jai Bhim Cast : #Suriya Music : Sean Roldan Singer : Pradeep Kumar Lyricist : Raju Murugan Thala Kodhum Elanga
Like Reply Share

தமிழ்

Pallaanguzhi Lyrics – Yennanga Sir Unga Sattam | Tamil Songs Lyrics Song : Pallaanguzhi Singer : Malvi Sundaresan Music : Krishnan Subramanian Lyrics : Jegan Kaviraj Movie : Yennanga Sir Unga
Like Reply Share

தமிழ்

CutePonnu Song Lyrics – Enna Solla Pogirai Tamil Movie Song Lyrics Song : #CutePonnu Singer : Anirudh Ravichander Music : Vivek Siva & Mervin Solomon Lyrics : #Arivu Movie : Enna Solla Pogira
Like Reply Share

தமிழ்

Voice of Unity Lyrics – Maanaadu Tamil Movie Songs Lyrics Song : Voice of Unity Singer : Silambarasan T R & feat.Arivu Music : Yuvan Shankar Raja Lyrics : #Arivu Movie : #Maanaadu Starring :
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™