தமிழ்

Kathaazha Kaattu Song Lyrics | Kizhakku Cheemayile Tamil Movie | #Vijayakumar | #Radhika | #ARRahman

ஆண் : கத்தாழங்காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டுப் போறவளே

ஆண் : {வண்டிமாடு எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா} (2)

ஆண் : கத்தாழங்காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டுப் போறவளே

ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா

ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா

ஆண் : தாயி விருமாயி
மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும்
ஒம்மொகமே தெரியுதம்மா

ஆண் : தங்கம்போல் நான் வளர்த்த
தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங்காட்டுக்குள்ள
காளைகளும் கதறுதம்மா

ஆண் : வாசப்படி கடக்கயிலே
வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா
பாதி உயிர் போச்சு

ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா

பெண் : அண்ணே போய் வரவா
அழுது போய் வரவா
மண்ணே போய் வரவா
மாமரமே போய் வரவா

பெண் : அணில்வால் மீச கொண்ட
அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட
புருஷனோட போய் வரவா

பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி
ஒத்த எடந்தானே
தவளைக்கும் பொம்பளைக்கும்
ரெண்டு எடந்தானே

ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா

ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா

பெண் : ஆஆஆ……ஆஆ……..ஆஆஆ…..

ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா

ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா
kaththazhangattu vazhi ..ee..ee..
கத்தாழங்காட்டு வழி...
movie, kizhakku cheemayile...
(படம், கிழககுச்சீமையிலே.)

#கத்தாழங்காட் #க #KathaazhaaKaattuVazhi #Kathaazha #TamilLyrics #TamilMovieLyrics #KizhakkuCheemayile #TamilFilmLyrics #TamilMovieLyrics #BeatifulLyrics #Thanks #ThankYou #RahmanLyrics #ARRahmanSongLyrics #RahmanTamilLyrics #ARRahmanSongLyrics

Comment :
Related Items

MalayalamLyrics

KAITHOLA Lyrics - Kaithola Paya Virichu Song Lyrics | Malayalam Song Lyrics Song : Kaithola Singers in Video : #Siddharth.Menon , #Gowry.Lekshmi, #Sachin.Warrier, #Niranj.Suresh, #Tejas.Shanka
Like Reply Share

MalayalamLyrics

Neelakkurinjikal Song Lyrics | Neelakkadambu Movie Songs Lyrics | #1985-Malayalam-Songs-Lyrics Song : Neelakkurinjikal Movie : Neelakkadambu Music : #Raveendran Singer : KS Chithra Year : #
Like Reply Share

MalayalamLyrics

Keranirakalaadum Song Lyrics | Jalolsavam Movie Songs Lyrics | #2004 Song : Keranirakalaadum Movie : #Jalolsavam Directer : #Sibi.Malayil Casts : Kunchacko.Boban, Navya.Nair Lyricst : Bee
Like Reply Share

MalayalamLyrics

Ponni Nadhi Song Lyrics | Ponniyin Selvan I Malayalam Movie Song Lyrics | #2022 Ponniyin Selvan I Malayalam movie. Directed by Mani Ratnam. Produced by Mani Ratnam, Allirajah Subaskaran under
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™