தமிழ்

Gemini Ganeshanum Suruli Raajanum - Ammukuttiye Lyrics | D. Imman | #Atharvaa


அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி

குட்டி குட்டியா கவித
சொல்லி காட்டு கொலஞ்செண்டி

உண்ண பெத்த தாய காட்டடி
கும்பிட்டுப் போக நான் ரெடீ

செல்லக் குட்டி நீயும் பேச
சீனி மூட்ட கொட்டுதடி

கண்ணுக்குட்டி போல ஆச
காதல் பாட்ட காட்டுதடி

அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி

குட்டி குட்டியா கவித
சொல்லி காட்டு கொலஞ்செண்டி

தங்க செல போல
மங்கிடாம என்ன
ஓரசி போகுர

அங்கம் அழகாக
செல்லம் நீயும்
எங்க அரிசி வாங்குற

ஒட்டுமொத்த ஊரும்
அண்ணாந்து பாக்க சிட்டாகுர

முத்தம் ஒண்ணு கேட்டா
மின்சாரம் போல கட் ஆகுர

பொங்க வைக்கும் நீ பால் நோற
நெஞ்ச தொட்ட மூனாம்பிற
சோகமா உசுர கவ்வுற

அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி

குட்டி குட்டியா கவித
சொல்லி காட்டு கொலஞ்செண்டி

எத்தனையோ பெற
தள்ளி போ னு
சொல்லி ஜெயிச்சா ஆம்பள

உன்னுடைய பார்வ
கொக்கி போட
கண்ணு முழியும் தூங்கல

தள்ளுவண்டி போல
முன்னால நானும் தல்லாடல

முன்ன வந்து நீயும்
கிக் ஆகா பேச
உக்கரல

ஒண்டி காட்ட நான் வீட்டுல
ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல
நேசமா கதையும் சொல்லல

அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி

குட்டி குட்டியா கவித
சொல்லி கட்டு கொலஞ்செண்டி

உண்ண பெத்த தாய காட்டடி
கும்பிட்டுப் போக நான் ரெடீ

செல்லக் குட்டி நீயும் பேச
சீனி மூட்ட கொட்டுதடி

கண்ணுக்குட்டி போல ஆச
காதல் பாட்ட காட்டுதடி


#அம்முகுட்டியே #அ #GeminiGaneshanum #Ammukuttiye #Dimman #SuperSong #NiceSong #TamilLyrics #Vevo #TamilSongLyrics #TamilFilmLyrics #TamilSongLyrics #TamilFilmLyrics #NiceLyrics #NewSongLyrics #EvergreenLyrics #EvergtreenTamilSongLyrics #TopTamilLyrics #TopLyrics #TopTamilFilmLyrics

Comment :
Related Items

2020MalayalamMovie

Aalroopangal Malayalam Movie Watch Online | Maya Viswanath | Nandulal Movie : #Aalroopangal Directer : C V Premkumar Casts : #Nandulal, #Viswanath, Sudheer Karamana Lyrics : Dr. Indra Babu Mu
Like Reply Share

தமிழ்

O Podu Song Lyrics | Gemini Song Lyrics | Old Tamil Song Lyrics | #TamilCinemaLyrics | #நெஞ்சு நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி ஜெமினி
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2020™