En rasathi Nee vazhanum | Tamil karaoke for Male singers | Umaikuyil ஆண் பாடகர்களுக்கான கரோக்கே பாடல்கள் ப்ளே லிஸ்ட்
என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் மகராசி போல் நீ வாழனும் உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமாலை நீ சூடனும் தினம் பாமாலை தான் நான் பாடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும்
பாதையை நீ மாத்திவிடு உன் பயணத்தை நீ தொடங்கிவிடு
போகும் வழி தெரியவில்லை போகும் இடம் அதுவும் புரியவில்லை
என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும்
பார்வையிலே தெளிவிருந்தா பாதையை நீ அறிஞ்சிடலாம் ஆஆ நேர்மையெனும் வழி நடந்தா சேரும் இட அதை புரிஞ்சடலாம்
கண் வீசும் வேளையிலே உன் மேல தேடுகிறேன் உன் நினைவு இனிமையிலே நாள் தோறும் வாழுகிறேன் ஹோய் என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் En rasathi ne vazhanum... என் ராசா த்தி நீ வாழனும்.. (படம், ஊமைகுயில். )