தமிழ்

Unmela Aasapattu Song Lyrics | Vaazhthugal Movie| Yuvan Shankar Raja | #Madhavan, #Bhavana , #S.P.B.Charan

Movie : #Vaazhthugal
Starring : #Madhavan, #Bhavana
Directer : #Seeman
Song : Unmela Aasapattu


உம்மேல ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு
வாங்கித்தாரேன் கூரப்பட்டு கட்டிக்கிறியா?
உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு
கிடக்குறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா...
அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்க...
ஏனோ எனக்குள் மின்னலுடன் மழை அடிக்குதடி...
அடி சரிதாண்டி தோழி என் தங்க வானம்பாடி..
அடி சரிதாண்டி தோழி என் தங்க வானம்பாடி..

உம்மேல ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு
வாங்கித்தாரேன் கூறப்பட்டு கட்டிக்கிரியா?
உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு
கிடக்குறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா...

கத்தரிப்பூ கண்ணால கத்தரிச்சு பொட்டுபுட்ட
சித்திரத்து அழகால சித்தரவதை செஞ்சுபுட்ட
தூங்கும்போது கனவில் வந்து தொல்ல பண்ணுற
நீ இன்னும் என்ன செய்ய போர இம்ச பண்ணுற
ஏய் போதும் போதும் உங்க பேச்சு
வெக்கம் வந்து வேர்த்துபோச்சு
வார்த்தையெல்லாம் வத்திபோச்சுதே....
அடி சரிதாண்டி தோழி என் தங்க வானம்பாடி
அடி சரிதாண்டி தோழி என் தங்க வானம்பாடி
உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு
கிடக்குறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா

உன்ன மட்டும் பாக்க சொல்லி கண்ணு ரெண்ட எச்சரிச்சேன்
என்ன தொட்டு உன்ன தொட காத்து கிட்ட சொல்லி வச்சேன்
உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது
ஏய் உன் வார்த்தை உள்ள குதிச்சு பாண்டி ஆடுது
அட வம்பளந்து பேசும் பேச்சு என்ன விட்டு ஓடிப்போச்சு
கொலுசு கூட ஊமை ஆச்சுடா
உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு
கிடக்குறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா
அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்க
ஏனோ எனக்குள் மின்னலுடன் மழை அடிக்குதடி
அடி சரிதாண்டி தோழி என் தங்க வானம்பாடி
அடி சரிதாண்டி தோழி என் தங்க வானம்பாடி

Movie: #Vazhthukal

#உம்மேல #உ #Vazhthukal #Va #TamilLyrics #TamilFilmLyrics #TamilSongLyrics #TamilMovieSongLyrics #Madhavan #Bhavana #TamilFilmLyrics #TamilSongLyrics #TamilFilmLyrics #TamilNEwLyrics #TamilCinemaLyrics

Comment :
Related Items

Annaatthe-Movie

Marudhaani Song Lyrics | Annaatthe Tamil Movie Songs Lyrics | #Rajinikanth & #Nayanthara Movie : #Annaatthe Casts : #Rajinikanth, Nayanthara Kurian, Thottempudi Gopichand, Jackie Shroff Direc
Like Reply Share

MalayalamLyrics

Thala Pokki Pidiyeda Mone Song Lyrics | THALA Movie | Surabhi Lakshmi | Ankit Menon Movie : #Thala Starring : Surabhi Lekshmi, Shalin Zoya, Binoy Antony, Murugan Martin, Music : Ankit Menon
4 Likes Reply Share

MalayalamLyrics

Sri Venkateswara Suprabhatam Lyrics | #Devotional Kowsalya supraja Rama poorva sandhya pravarthathe Uthishta narasardoola karthavyam daivamahnikam Kowsalya supraja Rama poorva sandhya p
Like Reply Share

தமிழ்

ピースサイン 歌詞『米津玄師』- 歌詞探索 | #Lyrics itsuka bokura no ue wo suresure ni toorisugiteitta ano hikouki wo fushigi na kurai ni oboeteru imi mo nai no ni naze ka fugainakute naita hi no yoru ni
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™