தமிழ்

இன்னும் கொஞ்சம் நேரம் | #Tamil-LyricsMovie : #MAriyaan
Music : #A.R.Rahman
Cast : #Dhanush, #Parvathy.Thiruvoth
Year : #2012
Lyrics : #Kabilan, #A.R.Rahman
Singers : #Swetha.Mohan, #Vijay.Prakash


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல
உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நேரையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்..

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒண்ணு இன்று நாம் உருவாக்கணும்#இன்னும் #இன்னும்-கொஞ்சம்-நேரம் #i #Mariyaan-Songs-Lyrics #தமிழ் #Innum-Konjam-Songs-Lyrics


Innum Konjam Video Song
https://youtu.be/I8UrKhurkukComment :
Related Items

தமிழ்

Meena Ponnu Tamil Lyrics - Nattamai Tamil Movie Songs Lyrics | ##2003-Tamil-Songs-Lyrics Song : Meena Ponnu Movie: #Nattamai Casts : #R.Sarathkumar and #Khushboo Singers : #Mano and #Sujatha
Like Reply Share

தமிழ்

Thiruppavai Lyrics In Tamil | #Hindu-Tamil-Devotional திருப்பாவை பாடல்கள் (thiruppavai lyrics in tamil) பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே
Like Reply Share

தமிழ்

Anbu Kooruven (அன்பு கூருவேன்) | #Christian-Tamil-Lyrics அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராத
Like Reply Share

தமிழ்

மலரே ஒரு வார்தை | Malare Oru Varthai | Poomagal Oorvalam | #Tamil-Lyrics Movie : Poomagal Oorvalam Song : Malare Oru Varthai Sung By : #Hariharan, #Chithra, #Sujatha Lyric : #Vairamuthu Musi
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™