தமிழ்

Pogathe Pogathe Tamil Song Lyics | Deepavali Movie Songs Lyric

Presenting 𝟒𝐊 𝐔𝐇𝐃 of Pogathe Pogathe Song in 𝟓.𝟏 𝐃𝐓𝐒 𝐒𝐎𝐔𝐍𝐃 without 🆆🅰🆃🅴🆁🅼🅰🆁🅺 from the Movie Deepavali Which is a 2007 Tamil Action - Romance filmபோகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதுக்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்


#போகாதே-போகாதே #போகாதே #Jai #Bhavana #Tamil-Lyrics #Tamil-Loveble-Songs-Lyric

Pogathe Pogathe Video Song
https://www.youtube.com/watch?v=ujV-0AT60pUComment :
Related Items

தமிழ்

Katravai Patravai Lyrics - Kaala Movie Songs Lyrics | #Tamil-Lyrics Song : Katravai Patravai Movie : #Kaala Casts : #Rajinikanth, Nana Patekar, #Samuthirakani, Eashwari Rao and Huma Qureshi
Like Reply Share

தமிழ்

Azhage Azhage Song Lyrics - Oru Kal Oru Kannadi Movie Songs Lyrics Movie: Oru Kal Oru Kannadi Song: Azhage Azhage Lyricist: Na. Muthu Kumar Singers : Mukesh and Srimathumitha Music : Harris J
Like Reply Share

தமிழ்

Akila Akila Song Lyrics - Oru Kal Oru Kannadi Movie Songs Lyrics Movie: Oru Kal Oru Kannadi Song: Akila Akila Lyricist: Na. Muthu Kumar Singers : Aalap Raju, #Chinmayi and #Sharmila Music by
Like Reply Share

தமிழ்

Idhuvum Kadandhu Pogum Lyrics - Netrikann | Nayanthara | Vignesh Shivan | Milind Rau | Girishh Movie : Netrikann Song : Idhuvum Kadandhu Pogum Casts : #Nayanthara , #Ajmal, #Manikandan, #Sara
Like Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™